கால்நடை.காம் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளம், கால்நடை வளர்ப்போர், பால், இறைச்சி உற்பத்தியாளர்கள், செல்லப்பிராணி அன்பர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு, கால்நடை தீவன மேலாண்மை, கால்நடை இனப்பெருக்கம் தொடர்பான அறிவியல் தகவல்களை அறிய விரும்புபவர்கள் எல்லோருக்கும் ஒரு நம்பகமான தகவல் மையம் ஆக உருவாக்கப்பட்டுள்ளது.